TNEB AE -ECE தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNEB AE -ECE தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB AE -ECE தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB AE -ECE தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNEB தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் AE -ECE காலிப்பணியிடத்திற்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

TNEB AE -ECE தேர்வு:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் AE -ECE கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு குறித்த எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தொடர்ந்து அரசுத்தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் TNEB AE -ECE காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

அதனால் இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.11ம் தேதி நடைபெறவுள்ள தேர்வு எழுத விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து காலை 10 மணியளவில் தேர்வு எழுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNEB AE -ECE EXAM FREE MOCK TEST LINK

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!