TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TRB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளை மாணவர்கள் மிக எளிமையாக எதிர்கொள்ளும் வகையில் Dexter Academy ஒவ்வொரு நாளும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் TN TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப தேதி முடிவடைந்துள்ளது. அதற்கான தேர்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்து வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

அதாவது ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் என இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை டிச.7ம் தேதி PG TRB தேர்வுக்கான ஆங்கில பாடத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறலாம். எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN TRB MOCK TEST LINK

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!