SSC JE (EEE) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

0
SSC JE (EEE) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC JE (EEE) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC JE (EEE) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஜூனியர் இன்ஜினியர் (JE) தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC (JE) (EEE) :

இந்தியாவில் மத்திய அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் நடத்தப்படவிருந்த SSC தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் SSC பல்வேறு தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மற்ற தேர்வுகளை தொடர்ந்து SSC (JE) (EEE) தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த SSC (JE) (EEE) முதல் கட்ட தேர்வு நடப்பு ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான முதன்மை தேர்வு நடைபெறும். இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நாளை (11.12.2021) இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

SSC(JE)(EEE) EXAM FREE ONLINE MOCK TEST LINK

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!