TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test – உடனே Register பண்ணுங்க!!

0
TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test - உடனே Register பண்ணுங்க
TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test - உடனே Register பண்ணுங்க

TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test – உடனே Register பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தேர்வில் நீங்கள் வெற்றி பெற அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தொடர்ச்சியாக படிப்பதுடன் தினமும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் இலவசமாக பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வானது நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் TNPSC JAILOR பணியிடத்திற்கான தேர்வானது நாளை மறுநாள் டிசம்பர் 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து SSC JE, SSC CGL தேர்வுகளும் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வானது நாளை மறுநாள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNPSC JAILOR Paper I 03Click Here

TN SSC JE Civil 10  : Click Here

TN SSC CGL TEST 08  : Click Here   

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!