TNUSRB, TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!

0
TNUSRB, TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!
TNUSRB, TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!
TNUSRB, TET, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (நவ.21) நடைபெற இருக்கும் தேர்வு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து TET தேர்வின் Paper II விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதே போல் மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக வர வேண்டுமா? அதற்கு தேர்வுக்கு படித்து வருவதுடன் சேர்த்து தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் TNUSRB, TET, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!