TNPSC, TNUSRB, SSC, PGTRB தேர்விற்கு நீங்கள் படிப்பவரா? Free Mock Test!!

0
TNPSC, TNUSRB, SSC, PGTRB தேர்விற்கு நீங்கள் படிப்பவரா? Free Mock Test!!
TNPSC, TNUSRB, SSC, PGTRB தேர்விற்கு நீங்கள் படிப்பவரா? Free Mock Test!!
TNPSC, TNUSRB, SSC, PGTRB தேர்விற்கு நீங்கள் படிப்பவரா? Free Mock Test!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை TNPSC, TNUSRB, SSC, PGTRB ஆகிய தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அண்மை காலமாக அரசு போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் TNPSC GROUP I தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்றும், TNUSRB PC தேர்வு நவம்பர் 27ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. அத்துடன் SSC GD, PGTRB உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் எழுதி பயன்பெறும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை TNPSC, TNUSRB, SSC, PGTRB ஆகிய தேர்வுகளுக்குரிய இலவச மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இத்தேர்வுகளுக்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்து உங்களின் தகவல்களை மட்டும் கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்பு நாளை (நவ.17) நடைபெறும் இலவச மாதிரி தேர்வுகளை எழுதலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!