TET, TNPSC, SSC CHSL தேர்வுக்கான Free Mock Test – முழு விபரம் இதோ!!

0
TET, TNPSC, SSC CHSL தேர்வுக்கான Free Mock Test - முழு விபரம் இதோ!!
TET, TNPSC, SSC CHSL தேர்வுக்கான Free Mock Test - முழு விபரம் இதோ!!
TET, TNPSC, SSC CHSL தேர்வுக்கான Free Mock Test – முழு விபரம் இதோ!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.15) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் SSC தேர்வு ஆணையம் மூலமாக SSC CHSL தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு மூலமாக அரசு துறைகளில் 4500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிச.15) TNPSC, TET, SSC CHSL ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download
  • TET PAPER PSYCHOLOGY 04 10: Click Here   
  • 6ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS -01 : Click Here
  • SSC CHSL Revision Test – 02 : Click Here
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 02 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!