TNPSC, SSC GD தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!!

0
TNPSC, SSC GD தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!!
TNPSC, SSC GD தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!!
TNPSC, SSC GD தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test இதோ!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.12) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு நடப்பு ஆண்டு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் அதிகம் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த போட்டித்தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். அதனால் தேர்வில் வெற்றி பெற கடுமையான போட்டிகள் இருக்கும்.

Exams Daily Mobile App Download

நீங்கள் இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெற தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.உங்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வில் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் போட்டித்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.12) TNPSC, SSC GD ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான Free Online Test!!

TNPSC:Unit-10 Maths – Test 02: Click Here

SSC GD Revision Test – 01 : Click Here

6 ஆம் வகுப்பு  வரலாறு  BOOK BACK QUESTIONS : Click Here     


பொதுத்தமிழ் தேர்வு -02 : Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!