TNPSC, IBPS SO, SSC GD தேர்வுகளுக்கான Free Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC, IBPS SO, SSC GD தேர்வுகளுக்கான Free Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC, IBPS SO, SSC GD தேர்வுகளுக்கான Free Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC, IBPS SO, SSC GD தேர்வுகளுக்கான Free Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.08) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் தேர்வர்கள் மீண்டும் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர்.

உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் தினந்தோறும் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்த்தாலே போதும் தேர்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நாளை TNPSC GROUP III, IBPS SO, SSC GD ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!