TET, SSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Test!!

0
TET, SSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Test!!
TET, SSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Test!!
TET, SSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.05) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தால் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளது. அதனால் தேர்வர்கள் மீண்டும் போட்டித்தேர்வுக்கு உத்வேகமாக படிக்கத் தொடங்கியுள்ளனர். நீங்கள் போட்டித்தேர்வுக்கு தொடர்ந்து படிப்பதுதான் மாதிரி தேர்வுகளையும் தொடர்ந்து பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக தினமும் இலவசமாக மாதிரி தேர்வை எழுதி பார்க்கலாம். இதில் வர இருக்கும் போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி தேர்வில் போட்டி தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும். அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.05) TET, SSC ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Test!!

6th STD HISTORY BOOK BACK QUESTIONS:  Click Here   

TET PAPER பொதுத்தமிழ் 04 :  Click Here  

SSC GD General Intelligence & Reasoning 05 :  Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!