TET, PGTRB, IBPS தேர்விற்கான Mock Test – முற்றிலும் இலவசம்!! உடனே Register செய்யுங்கள்!!

0
TET, PGTRB, IBPS தேர்விற்கான Mock Test - முற்றிலும் இலவசம்!! உடனே Register செய்யுங்கள்!!
TET, PGTRB, IBPS தேர்விற்கான Mock Test - முற்றிலும் இலவசம்!! உடனே Register செய்யுங்கள்!!
TET, PGTRB, IBPS தேர்விற்கான Mock Test – முற்றிலும் இலவசம்!! உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.14) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TET PAPER I தேர்வு நடைபெற்று முடிவடைந்ததுள்ளது. இதையடுத்து தற்போது TET PAPER II தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து PGTRB, IBPS ஆகிய தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் நடைபெறும் மாதிரி தேர்வை தொடர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். இந்த மாதிரி தேர்வில் போட்டித்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிச.14) TET, PGTRB, IBPS ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download
  • 6ஆம் வகுப்பு புவியியல்  BOOK BACK QUESTIONS -01: Click Here 
  • TET PAPER II MATHS 01: Click Here   
  • PGTRB ENGLISH TEST 05 : Click Here
  • IBPS SO MODEL TEST 06 : Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!