TET, TNUSRB, RRB, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!

0
TET, TNUSRB, RRB, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!
TET, TNUSRB, RRB, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் நாளை (செப்.28) TET, TNUSRB, RRB, TNPSC ஆகிய அரசு போட்டித் தேர்விற்குரிய இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அண்மை காலமாக அரசு போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசு போட்டித்தேர்வுக்கு ஏராளமான இடங்களில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மாணவர்கள் அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி மையங்களில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். அரசு போட்டித்தேர்வுக்கு படித்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது கட்டாயமாகும். அப்போது தான் நீங்கள் எந்த இடங்களில் தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறிய முடியும்.

Exams Daily Mobile App Download

நீங்கள் நாள்தோறும் மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேர்வர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வை எழுதி பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை நிரப்பி Register செய்தாலே போதுமானது. இதையடுத்து நீங்கள் தினமும் ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்கலாம். நாளை நடைபெற உள்ள தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!