TET, TNPSC, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? Free Mock Test இதோ!

0
TET, TNPSC, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? Free Mock Test இதோ!
TET, TNPSC, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? Free Mock Test இதோ!
TET, TNPSC, SSC தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? Free Mock Test இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (நவ.28) நடைபெற இருக்கும் தேர்வு குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் இலக்காக கொண்டுள்ளனர். மேலும் தற்போது தேர்வுக்குரிய அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி கொண்டு இருப்பதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக தேர்வுக்கு படித்து வருவதுடன் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

TN TET தாள் 2 எப்போது? – தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு முழு விவரங்கள்!

Exams Daily Mobile App Download

நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வசதியாக ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் TET, TNPSC, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். இந்த தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி கொள்ளலாம். இந்த வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • TET PAPER பொதுத்தமிழ் 03: Click Here
  •  TNPSC TEST- General English 01 : Click Here 
  • SSC GD General Intelligence & Reasoning 04 : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!