TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!

TNUSRB SI தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. இந்த தேர்வுகளை அனைவரும் எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI தேர்வு:

தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள PC மற்றும் SI பணியிடங்களை நிரப்பும் விதமாக தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் PC தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும். ஆனால் SI தேர்வானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். அந்த வகையில் SI தேர்வானது நடைபெற்று 4 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் SI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே TNUSRB SI பணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் பெரும்பாலானோர் இந்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.7ம் தேதி நடைபெற உள்ள தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI EXAM ONLINE MOCK TEST LINK

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!