BANK PO, TANCET MBA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!

0
BANK PO, TANCET MBA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, TANCET MBA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!
BANK PO, TANCET MBA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!
ExamsDaily வலைதளத்தில் BANK PO, TANCET MBA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போது TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது அவசியமானதாகும்.

NEET MDS தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – இன்று வெளியீடு!

அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், BANK PO தேர்வுக்கான Aptitude பாடத்திற்கான மாதிரி தேர்வும், TANCET MBA தேர்வும் நடைபெற இருக்கிறது. அத்துடன் 7ஆம் வகுப்பு வரலாறு பாடத்தில் BOOK BACK QUESTIONS-க்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் நீங்கள் எழுதி பெறலாம்.

7ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 04: Click Here


BANK PO Aptitude 04 : 
Click Here   

TANCET MBA TEST 02 : 
Click Here 

TNPSC பொதுத்தமிழ் : 
Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!