TET, TNPSC, SSC, SBI தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு!! Free online Mock Test!!

0
TET, TNPSC, SSC, SBI தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு!! Free online Mock Test!!
TET, TNPSC, SSC, SBI தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு!! Free online Mock Test!!
TET, TNPSC, SSC, SBI தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு!! Free online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் நாளை (செப்.29) TET, TNPSC, SSC, SBI உள்ளிட்ட போட்டித் தேர்விற்குரிய இலவச மாதிரி தேர்வு (Free online Mock Test 2022) நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் போட்டி தேர்வையே நம்பி வருட கணக்கில் படித்து கொண்டிருந்தவர்கள் மிகவும் வருத்தத்திற்குள்ளனார்கள். இதில் ஏராளமானோர் விரக்தி அடைந்து படிப்பதை நிறுத்தி விட்டு தனியார் வேலைவாய்ப்புகளை தேடிச் செல்ல தொடங்கினார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் உத்வேகமாக படிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி அடைய நீண்ட நாட்கள் படித்தால் மட்டும் போதாது. தினந்தோறும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்து அதில் நீங்கள் என்னென்ன தவறுகள் செய்து உள்ளீர்கள் என ஆராய்ந்து திருத்தி கொள்ள வேண்டும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் இலவசமாக மேற்கொள்ள வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் தினத்தோறும் இலவச மாதிரி தேர்வு (free online Mock Test 2022) நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த இலவச மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும். ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுதலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

  • TET EXAM மாதிரித்  தேர்வு 16 : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!