TNPSC, SSC, TET தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test!! சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNPSC, SSC, TET தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test!! சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC, SSC, TET தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test!! சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC, SSC, TET தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test!! சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free Mock Test) இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்.28) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு தேர்வர்கள் தீவிரமாக படித்து கொண்டு வருகின்றனர். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் ExamsDaily வலைதளத்தில் தினந்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மாதிரி தேர்வானது அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நாளை TNPSC Group I, TNPSC SURVEYOR, SSC CGL , TET PAPER II உள்ளிட்ட தேர்வுக்குரிய மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இதனை நீங்கள் எழுதி பார்க்க வேண்டுமா? கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்யவும். அதன்பின்பு நாளை இந்த இலவச மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதலாம்.

TNPSC:Group I:Science 20 : Click Here   


TNPSC SURVEYOR PAPER I 04 : Click Here   

TN SSC CGL TEST 09 : Click Here  .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!