TET, TNUSRB, SBI, SSC தேர்விற்கான Free Mock Test? முற்றிலும் இலவசம்!!

0
TET, TNUSRB, SBI, SSC தேர்விற்கான Free Mock Test? முற்றிலும் இலவசம்!!
TET, TNUSRB, SBI, SSC தேர்விற்கான Free Mock Test? முற்றிலும் இலவசம்!!
TET, TNUSRB, SBI, SSC தேர்விற்கான Free Mock Test? முற்றிலும் இலவசம்!!

நீங்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களாக இருந்தால் கட்டாயமாக மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதனை நீங்கள் இலவசமாக பெற வேண்டுமா?? ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த இலவச மாதிரி தேர்வை எழுத தேவையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

பல இளைஞர்கள் அரசு வேலை என்பதையே தங்களின் இலக்காக கொண்டுள்ளனர். மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் இத்தேர்வானது கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இதற்கிடையில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக இலவச மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்டு பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள் எந்தவித கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. கீழே கொடுத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை கொடுத்து Register செய்தாலே போதும். இந்த அரிய வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

For More Details : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!