TNUSRB, TET, TNPSC, SBI, SSC 2022 தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு – Free Mock Test Available!!

0
TNUSRB, TET, TNPSC, SBI, SSC 2022 தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு - Free Mock Test Available!!
TNUSRB, TET, TNPSC, SBI, SSC 2022 தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு - Free Mock Test Available!!
TNUSRB, TET, TNPSC, SBI, SSC 2022 தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பு – Free Mock Test Available!!

எங்கள் Examsdaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் (Free Mock Test) இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.16) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் அனைத்தும் அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது TNPSC Surveyor தேர்வு வருகிற நவம்பர் 9ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Examsdaily Mobile App : click here

இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்று SBI, SSC உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த அனைத்து தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனால் தேர்வர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.16) TNUSRB, TET, TNPSC, SBI, SSC உள்ளிட்ட தேர்வுக்கு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம் இந்த தேர்வுகளை எழுத விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.

Free Mock Test

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!