TNUSRB காவலர் பதிவு எண்ணை மறந்துவிட்டால் – தேர்வு முடிவை பார்ப்பது எப்படி ????

2

TNUSRB காவலர் பதிவு எண்ணை மறந்துவிட்டால் ????? 

காவலர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது, அதில் சில மாணவர்கள் தங்களுடைய தேர்வுக்கூட அனுமதி சீட்டை அதாவது ஹால் டிக்கெட்டை தொலைத்து விட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்கள், அவ்வாறு தெரிந்து கொள்ள முடியாத மாணவர்கள் கீழே கண்ட TNUSRB -யின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுடைய User ID- யை மட்டும் தெரிவித்தால் அவர்கள் தங்களின் தேர்வெண்ணை தெரிவிப்பார்கள்.

தொலைபேசி எண்:- 04440016200

குறிப்பு:- மாணவர்கள் இது போன்ற சிரமங்களை தவிர்க்க எதிர் வரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பத்திர படுத்தி வைத்து கொள்ளுதல் நலம்…..

Download TNUSRB Result 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!