சென்னை Ford நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வெளியீடு – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே!

0
சென்னை Ford நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வெளியீடு - விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே!
சென்னை Ford நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வெளியீடு - விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே!
சென்னை Ford நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வெளியீடு – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே!

Ford India நிறுவனத்தில் Technology Lead பணியிடம் காலியாக உள்ளது அதை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது .விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford
பணியின் பெயர் Technology Lead
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ford காலிப்பணியிடங்கள் :

Ford நிறுவனத்தில் Technology Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது .

தகுதிகள் :

Ford நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப் பிரிவில் குறைந்தபட்சம் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Follow our Instagram for more Latest Updates

அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் பணி சார்ந்த பிரிவில் பெற்றிருக்க வேண்டும்.

HCL இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 290 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
திறன்கள் :
  • Java
  • Struts
  • Angular JS 12.X
  • Angular 2
  • Spring Boot 2.X
  • Microservices
தேர்வு செய்யப்படும் முறை:

Ford நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!