சென்னையில் உள்ள Ford நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
சென்னையில் உள்ள Ford நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் உள்ள Ford நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் உள்ள Ford நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

Ford, Chennai நிறுவனத்தில் Cost Optimization Analyst பணியிடம் காலியாக உள்ளது. அதை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India
பணியின் பெயர் Cost Optimization Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Ford காலிப்பணியிடம்:

Ford நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Cost Optimization Analyst பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது .

Ford கல்வி தகுதி:

Cost Optimization Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Industrial Engineering பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Follow our Instagram for more Latest Updates

Ford தேர்வு செய்யப்படும் முறை:

Ford நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்காக காத்திருக்கும் Accenture வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
Ford விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.12.2022க்குள் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification 
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!