Ford India சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
Ford India சென்னை வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Ford India சென்னை வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Ford India சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Tax Analyst மற்றும் Software Engineer – Mainframe பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்படுகிறது. கல்வி, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் விதம் போன்றவை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India (FI)
பணியின் பெயர் Tax Analyst, Software Engineer-Mainframe
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
ஃபோர்டு இந்தியா காலிப்பணியிடம்:

Tax analyst மற்றும் Software Engineer – Mainframe பணிக்கான பல்வேறு பணியிடங்கள் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளது.

TA, SEM கல்வி விவரம்:

Tax Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் CA, B.Com, M. Com, MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Software Engineer-Mainframe பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் B.E., B.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Tax Analyst, Software Engineer-Mainframe அனுபவ விவரங்கள்:

Tax Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1 வருடம் முதல் 3 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Software Engineer-Mainframe பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 வருடம் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TA, SEM ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

Ford India தேர்வு முறை:

Tax Analyst, Software Engineer-Mainframe பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Ford India Tax Analyst Notification & Application Link  

Ford India SEM Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!