Ford India காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
Ford India காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
Ford India காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

Ford India காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

Ford India Private Limited எனப்படும் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் LMS Analyst, MS&S FCSD – GESB Product Designer, Software Engineer, VP Electrical D&R Engineer – IMG, Program Lead, Product Designer – Connectivity and Cloud Delivery (GSR 6), Merchandiser & Other ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ford India Private Limited
பணியின் பெயர் LMS Analyst, MS&S FCSD – GESB Product Designer, Software Engineer, VP Electrical D&R Engineer – IMG, Program Lead, Product Designer – Connectivity and Cloud Delivery (GSR 6), Merchandiser & Other
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Ford India நிறுவனத்தில் LMS Analyst, MS&S FCSD – GESB Product Designer, Software Engineer, VP Electrical D&R Engineer – IMG, Program Lead, Product Designer – Connectivity and Cloud Delivery (GSR 6), Merchandiser & Other ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ford India கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Ford தேர்வு செயல்முறை ;
  1. Written Test
  2. Group Discussion
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ford India Private Limited Jobs 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!