Ford India சென்னையில் அருமையான வேலை தயார் – BE / B.Tech முடித்தவர்க்கு பணி வாய்ப்பு..!

0
Ford India சென்னையில் அருமையான வேலை தயார் - BE / B.Tech முடித்தவர்க்கு பணி வாய்ப்பு..!
Ford India சென்னையில் அருமையான வேலை தயார் - BE / B.Tech முடித்தவர்க்கு பணி வாய்ப்பு..!
Ford India சென்னையில் அருமையான வேலை தயார் – BE / B.Tech முடித்தவர்க்கு பணி வாய்ப்பு..!

தற்போது ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, IT Technical ICC பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Ford India
பணியின் பெயர் IT Technical ICC
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ford India காலிப்பணியிடங்கள்:

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் IT Technical ICC பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Ford India கல்வித் தகுதி:
  • ஃபோர்டு இந்தியா நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய துறையில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • மேலும் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய IT துறையில் B.Sc / M.Sc / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • CISA, CISSP, ISO Lead Implementer or Auditor ஆகியவற்றில் சான்றிதழ் வைத்திருப்பது விரும்பத்தக்கது.
Ford India பணி அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது. மேலும் business and financial / accounting controls தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Ford India ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India தேவையான திறன்:
  • Support IT Internal Control globally.
  • Assist in maintaining an effective, efficient, and sustainable Controls environment to ensure appropriate controls are in place and operating effectively.
  • Conduct independent controls testing, review and evaluation, map processes and report findings.
  • Deploy new internal control initiatives and guidance. Train, teach or mentor.
  • Administer and monitor GRC IT Component Assessments and follow-up on identified control deficiencies.
  • Facilitate the development of corrective action plans to provide sustainable resolution of identified control deficiencies.
  • Interpret global policies and procedures to ensure compliance.
  • Support working relationships and complementary control activities with partners போன்ற திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Join Our TNPSC Coaching Center

Ford India தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேரடியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் கீழே உள்ள லிங்க் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Ford India Notification & Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!