Ford India நிறுவன வேலைவாய்ப்பு – பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

0
Ford India நிறுவன வேலைவாய்ப்பு - பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!
Ford India நிறுவன வேலைவாய்ப்பு - பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!
Ford India நிறுவன வேலைவாய்ப்பு – பொறியியல் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!

Ford India Jobs 2022

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள IMG SCM Analyst பதவிக்கு தகுதியானவர்களை நிரப்ப உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பதிவில் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கொடுத்துள்ளோம். இந்த தனியார் கார் உற்பத்தி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக பதிவுகளை செய்து கொள்ளலாம்.

நிறுவனம் Ford India
பணியின் பெயர் IMG SCM Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Ford India காலிப்பணியிடங்கள்:

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் IMG SCM Analyst பாதிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Ford India கல்வித் தகுதி:

ஃபோர்டு இந்தியா பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய துறையில் கட்டாயம் B.E பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ford India முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

Ford India தொழில்நுட்ப திறன்:

Strong SCM knowledge – Procurement, Forecasting, Inventory management, Strong Analytical Skills, Automation போன்ற பணிக்கு தேவையான தொழில்நுட்ப திறன் தெரிந்திருப்பது அவசியம்.

Ford India ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India தேவையான திறன்:

Maintain ideal inventory levels in order to meet inventory turn targets.
Perform a denial analysis and work toward putting the containment measures in place.
Validate forecast adjustments and stock order proposals.
Ensure that all open issues are noted in the issue log, along with other pertinent information.
Attend meetings about markets and source issue logs.
Follow the escalation matrix and respond in a timely manner.
Support ATB’s purchase analysis போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Ford India தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேரடியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

இந்த கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிய காத்திருப்போர் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!