Ford India சென்னையில் டிகிரி முடித்தவர்கான வேலைவாய்ப்பு

0
Ford India சென்னையில் டிகிரி முடித்தவர்கான வேலைவாய்ப்பு
Ford India சென்னையில் டிகிரி முடித்தவர்கான வேலைவாய்ப்பு
Ford India சென்னை வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது MFG Tech Refresh – Project Lead, Solution Architect, Software Engineer – ETL, Dot Net Software Developer, Sourcing/Supply Chain Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் Ford Limited
பணிகள் MFG Tech Refresh – Project Lead, Solution Architect, Software Engineer – ETL, Dot Net Software Developer, Sourcing/Supply Chain Specialist
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
Ford India காலிப்பணியிடங்கள்:

MFG Tech Refresh – Project Lead, Solution Architect, Software Engineer – ETL, Dot Net Software Developer, Sourcing/Supply Chain Specialist பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Ford India கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் எம்பிஏ பட்டம் / எம்.எஸ்.டபிள்யூ பட்டம் / பி.இ / பி தொழில்நுட்பம் / பொறியியல் டிப்ளோமா / எம்.எஸ்.சி / எம்.சி.ஏ / பி.ஏ / பிபிஏ / பிபிஎம் / பி காம் சம்பந்தப்பட்ட துறையில் பரிந்துரைக்கப்பட்ட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை:
  1. india.ford.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் All Jobs in India என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!