Ford இந்தியா தனியார் நிறுவனத்தில் வேலை – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
Ford இந்தியா தனியார் நிறுவனத்தில் வேலை - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford இந்தியா தனியார் நிறுவனத்தில் வேலை - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford இந்தியா தனியார் நிறுவனத்தில் வேலை – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள Payroll Helpdesk Analyst பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India
பணியின் பெயர் Payroll Helpdesk Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

Ford இந்தியா காலிப்பணியிடங்கள்:

Payroll Helpdesk Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Analyst கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.B.A., B.B.M., B.Com., M.Com., MBA முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Ford Job Description:
  • Handle queries from employees on pay stubs/pay checks, direct deposit, leaves, deductions, overtime and shift premium, base pay reduction, W2 copies etc., within defined timelines and with etiquette.
  • Deep dive analysis for queries and provide complete resolution, whenever it requires coordination with other functional/operating teams, to resolve the concern.

PNB Housing Finance வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

  • Grant access to Supervisors to specific departments in the time-modules IM1NE & reset passwords if needed
  • Identify process improvement opportunities – both from process & system perspective and work with the people leader to implement the same within a defined timeline.
  • Metrics reporting – daily/weekly/monthly & publish the same to management as needed.
அனுபவ விவரம்:

பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
  • படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.
  • படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
  • படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்
  • படி 4 : “Payroll Helpdesk Analyst” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!