TNUSRB, TET, TNPSC, SBI 2022 தேர்வுக்கு தயாராவோருக்கு? (செப். 14) Free Mock Test Available!! Register Now!!

0
TNUSRB, TET, TNPSC, SBI 2022 தேர்வுக்கு தயாராவோருக்கு? (செப். 14) Free Mock Test Available!! Register Now!!
TNUSRB, TET, TNPSC, SBI 2022 தேர்வுக்கு தயாராவோருக்கு? (செப். 14) Free Mock Test Available!! Register Now!!
TNUSRB, TET, TNPSC, SBI 2022 தேர்வுக்கு தயாராவோருக்கு? (செப். 14) Free Mock Test Available!! Register Now!!

எங்கள் Examsdaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையம் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது குரூப் 1 முதல்நிலை தேர்வும், Surveyor பணியிடத்திற்கான தேர்வும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Examsdaily Mobile App : click here

மேலும் இது போன்று TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து SBI வங்கியில் Clerk பணியிடத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த இலவச மாதிரி தேர்வில் கலந்து கொண்டு போட்டித்தேர்வை பயமின்றி அணுகலாம். இதில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து எழுதி கொள்ளலாம்.

Free Mock Test

  • TNUSRB PC Psychology 21 : Click Here
  • TET EXAM மாதிரித்  தேர்வு 03 : Click Here
  • TNPSC:Group I:Science 13 : Click Here
  • TNPSC Surveyor  10 : Click Here
  • SBI Numerical Ability 01 : Click Here
  • SBI CLERK Examination(Test Pack) : click here
  • For more details Contact : 8101 234 234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!