TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு தற்போது நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலம் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இப்போட்டி தேர்வுக்கு தேர்வர்களுக்கிடையே கடுமையான போட்டிகள் இருக்கும். மேலும் இத்தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் இத்தேர்வுக்கு தங்களை கடுமையாக தயார் செய்து வருகின்றனர். அதனால் தேர்வர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் SI தேர்வில் தமிழ் மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்ப்பட்டுள்ளதால் தமிழ் பாடப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் போட்டித்தேர்வினை சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!