TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் தேர்வில் வெற்றி பெற மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் TET தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2 ஆண்டுக்கு பிறகு வெளியாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்த தேர்வு மூலமாக 9000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் எங்கள் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாளுக்குரிய சமூக அறிவியல் பாடத்திற்க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வு நடைபெறுகிறது.

Mock Test 2022

TNPSC Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : Click here

Online Test Series 2022

TNPSC Group 7 (B Service) : Click here
TNPSC Group 8 : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!