TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB யின் SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூன் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வுக்குரிய அறிவிப்பு வெளியானதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த கயல் சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!

மேலும் இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். அதனால் இத்தேர்வுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து SI தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்குரிய முழு மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் SI தேர்வுக்கான பாடத்திட்டத்திற்கு உரிய வகுப்புகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!