TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 15000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் முதற்கட்டமாக 9494 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனால் பிஎட் படிப்பில் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருவார்கள். மேலும் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் இத்தேர்வுக்குரிய முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகியவற்றின் பாடத்திட்டங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் தேர்வினை சுலபமான முறையில் எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுள் ஒன்று ஆகும். அதனால் போட்டி தேர்வில் வெற்றியடைய விரும்புபவர்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து சுலபமாக தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!