அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Free Online Test!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். மேலும் பெரும்பாலானோர் அரசு வேலை பெற வேண்டும் என்பதை தங்களின் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளனர். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வகையான பயிற்சி வகுப்பிற்கும் பயிற்சி கட்டணத்தில் இருந்து 15% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து நீங்கள் Register செய்தாலே போதுமானது.

Exams Daily Mobile App Download

Weekly Current Affairs MT 43 : Click Here

மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!