இந்திய உணவு துறையில் வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!!

0
இந்திய உணவு துறையில் வேலை - விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!!
இந்திய உணவு துறையில் வேலை - விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!!

இந்திய உணவு துறையில் வேலை – விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!!

இந்திய உணவு கழகம் Food Corporation Of India இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை தங்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பினை பகிர்ந்துள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம் . மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பும் இந்த படிவத்தில் இணைக்க பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

துறையின் பெயர் Food Corporation Of India
பதவிகள் Assistant General Manager, Medical Officer
வயது வரம்பு அதிகபட்சம் 35
ஊதியம் 50,000 – 1,80,000
விண்ணப்ப கட்டணம் 1000
விண்ணப்பிக்கும் தேதி 01-03-2021
கடைசி நாள் 31-03-2021

 

கல்வி தகுதி:

பதவிக்கு ஏற்றவாரு கல்வி தகுதி மாறுபடும் முழுமையான தகவல்களுக்கு கீழே இணைக்க பட்டுள்ள அறிவிப்பினை அணுகவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மார்ச் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

விண்ணப்பிக்கும் நாள்:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை 01-03-2021 முதல் 31-03-2021 வரை இணையத்தில் பதிவு செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினைக்கு 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணமும் SC/ST/PwBD மற்றும் பெண்கள் இலவசமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,80,000 வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையோர் இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

www.fci.gov.in

அதிகாரபூர்வ அறிவிப்பு

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!