நம்பர் 1 செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Flipkart-இன் ஷாப்ஸி – 100 மில்லியன் பயனர்கள்!

0
நம்பர் 1 செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Flipkart-இன் ஷாப்ஸி - 100 மில்லியன் பயனர்கள்!
நம்பர் 1 செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Flipkart-இன் ஷாப்ஸி - 100 மில்லியன் பயனர்கள்!
நம்பர் 1 செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Flipkart-இன் ஷாப்ஸி – 100 மில்லியன் பயனர்கள்!

தற்போது ஆன்லைன் ஷாப்பிங் தான் அதிக மக்களின் விருப்பமாக மாறியுள்ள நிலையில், ஷாப்ஸி இதில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

நம்பர் 1:

நேரடியாக பொருட்களை வாங்குவதற்காக அலைந்து, திரிந்து நேரத்தை செலவிடுவதை விட, நாம் இருக்கும் இடத்திலேயே குறைந்த விலையில் தேவையான பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழங்கி வருகின்றன. உணவு முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஆன்லைனில் கிடைப்பதால் மக்களும் இதற்கு அதிக வரவேற்பை e-commerce தளங்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

Aadhar- EB இணைப்பு: இனி ஆதார் நகல் Upload செய்ய தேவையில்லை – OTP எண் மூலமாக இணைக்க ஏற்பாடு!!

Exams Daily Mobile App Download

அந்த வகையில், Flipkart செயலி இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக தலமாக இருந்து வருகிறது. எனினும், Flipkart, ஷாப்ஸி என்ற தனது மற்றொரு வணிக தளத்தை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்த ஷாப்ஸி தற்போது 100 மில்லியன் பயனர்களை கடந்து, பிளே பெஸ்ட் ஆப் யூசர்ஸ் சாய்ஸ் விருதை வென்றுள்ளது. இதற்கு காரணம் 800க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் 150 மில்லியன் கணக்கிலான தயாரிப்பாளர்களின் பொருட்களை, அதிக தரத்தில், குறைந்த விலையில், ஷாப்ஸி செயலி வழங்கி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!