Flipkart நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை – முழு தகவல்களுடன்..!

0
Flipkart நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை - முழு தகவல்களுடன்..!
Flipkart நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை - முழு தகவல்களுடன்..!
Flipkart நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை – முழு தகவல்களுடன்..!

Flipkart நிறுவனம் சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lead Rewards Partner பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Lead Rewards Partner
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Flipkart காலிப்பணியிடங்கள்:

Flipkart நிறுவனம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Lead Rewards Partner பணிக்கு என்று ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Flipkart கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் HR பாடப்பிரிவில் MBA டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Flipkart முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருப்பவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Flipkart தேவையான திறன்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் Influencing-Skills, Managing-&-Leading-Change போன்ற திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் பதிவுதாரர்கள் Strong analytical and quantitative skills, problem solving, program management, budgeting, financial impact analysis and scenario planning திறன்களை பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
Flipkart ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Flipkart தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

Flipkart விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Flipkart Job Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!