MBA முடித்தவரா? Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலை இதோ..!

0
MBA முடித்தவரா? Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலை இதோ..!
MBA முடித்தவரா? Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலை இதோ..!
MBA முடித்தவரா? Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலை இதோ..!

Flipkart தனியார் நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Director – Planning (Grocery) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Associate Director – Planning (Grocery)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Flipkart காலிப்பணியிடங்கள்:

Flipkart நிறுவனம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Associate Director – Planning (Grocery) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Flipkart கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் PGDM / MBA டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Flipkart முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் 12 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Flipkart தேவையான திறன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் Planning, Stakeholder Management, Decision Making போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. திறன் பற்றி கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Flipkart ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Flipkart தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Flipkart Job Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!