Bank of India வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்!

0
Bank of India வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்!
Bank of India வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்!
Bank of India வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பேங்க் ஆஃப் இந்தியா:

சாமானிய மக்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை வங்கிகளில் பிச்சட் டெபசிட் முதலீட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். காரணம் இந்த திட்டம் மூலமாக நல்ல வட்டி லாபம் பெற முடியும். ஆனால் அதற்கான சிறந்த வங்கிகளை ஆராய்ந்து தான் அதில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் முதலீடு செய்யப்பட்ட வங்கிகளில் அமல்படுத்தப்பட்ட வட்டி மாற்றங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Reliance Jio ரூ.599 திட்டத்தில் உள்ள கூடுதல் சலுகைகள் – முழு விவரங்கள் இதோ!

அந்த வரிசையில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவான 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் அதில் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மாற்றங்கள் குறித்த விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து 12 மாதங்கள் முடிந்த பிறகு முன்கூட்டியே திரும்ப பெற்றால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது. அதுவே ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் என்றால் 0.50% அபராதம் வசூலிக்கப்படும். ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட டெபாசிட் என்றால் 1.00% அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1 முதல் 2 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.00% வட்டி
  • 2 முதல் 3 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.05% வட்டி
  • 3 முதல் 5 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.05% வட்டி
  • 5 முதல் 8 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.05% வட்டி
  • 8 முதல் 10 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.05% வட்டி

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!