WhatsApp-ல் அட்டகாசமாக களமிறங்கும் 5 முக்கிய மாற்றங்கள் – நெட்டிசன்களை குஷியாக்கும் சூப்பர் தகவல்!

0
WhatsApp-ல் அட்டகாசமாக களமிறங்கும் 5 முக்கிய மாற்றங்கள் - நெட்டிசன்களை குஷியாக்கும் சூப்பர் தகவல்!
WhatsApp-ல் அட்டகாசமாக களமிறங்கும் 5 முக்கிய மாற்றங்கள் - நெட்டிசன்களை குஷியாக்கும் சூப்பர் தகவல்!
WhatsApp-ல் அட்டகாசமாக களமிறங்கும் 5 முக்கிய மாற்றங்கள் – நெட்டிசன்களை குஷியாக்கும் சூப்பர் தகவல்!

தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ் அப் செயலியானது, பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், 5 முக்கிய அம்சங்கள் உங்களுக்கும் இருக்கிறதா என்பதை இப்பதிவின் தெரிந்து கொள்ளுங்கள்.

5 சூப்பர் அம்சங்கள்:

உடனடியாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் வாட்ஸ்அப் செயலியானது, பயனர்களின் வசதிக்காக 5 பயனுள்ள மற்றும் அற்புதமான அம்சங்களைக் கொண்டுவர உள்ளது. வாட்ஸ் அப் செயலியானது அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, அறிவிப்பில்லாமல் குழுக்களை விட்டு வெளியேறுவதல், ஆன்லைன் நிலையை மறைப்பதற்கான செயல்பாடு, two step verification போன்றவை அதிக பிரபலமாக இருந்தது. இது போன்ற 5 முக்கிய அம்சங்கள் விரைவில் வாட்ஸ் அப்பில் வெளியாக உள்ளது.

விண்டோஸ் வாட்ஸ்அப்பிற்கான ஸ்டேட்டஸ் ரிப்ளை:

விண்டோஸ் ஸ்டேட்டஸ்களுக்கான தனிப்பட்ட பதில்களை அனுப்பும் வசதியை கொண்டு வர WhatsApp திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ் அப் டெவலப்மென்ட் டிராக்கர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக இந்த அப்டேட் வெளியிடப்பட்டது.

edit ஆப்சன்:

வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய செய்தியை மீண்டும் edit செய்வதற்கான வசதிகள் வர உள்ளது. ஆனால் அவ்வாறு அதை செய்யும் பொது, மெசேஜில் எடிட் செய்யப்பட்டது என்று காண்பிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

status அப்டேட்களில் லிங்க்:

status அப்டேட்களில் உள்ள லிங்குகளை திறப்பதற்கான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஸ்கிரீன் ஷாட் தடுப்பு:

வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமை அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது “View Once” பைல்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்கிறது.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா?? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸியான டிப்ஸ்!!

வாட்ஸ் அப் குரூப்:

வாட்ஸ் அப் அதன் குழு உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் வாட்ஸ்அப் குழுவில் 1024 பேரை சேர்க்க முடியும். முன்னதாக இந்த எண்ணிக்கை 512 ஆக இருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!