இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் Finance & Accounts Consultant வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!

0
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் Finance & Accounts Consultant வேலைவாய்ப்பு - நாளை நேர்காணல்!
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் Finance & Accounts Consultant வேலைவாய்ப்பு - நாளை நேர்காணல்!
இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் Finance & Accounts Consultant வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் (CCI) Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

CCI காலிப்பணியிடம்:

இந்திய சிமெண்ட் ஆணையத்தில் (CCI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு பதிவு செய்வோர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Graduate (Finance)/ CA/ ICWA/ MBA in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் Finance Department பணிகளில் 25 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

பணிக்கு விண்ணப்பிப்போர் Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த Walk-in Interview ஆனது நாளை (09.09.2021) நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நாளை நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியினை பற்றிய அதிக தகவல்களை ஐந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Cement Corporation Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!