HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!

ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு Festive Treats 3.0 என்ற பெயரில் 10 ஆயிரம் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி:

இந்தியாவில் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைகளில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைந்து வட்டி விகிதத்தில் கடன் உதவி அளித்தது வருகிறது. தற்போது அனைத்து வங்கிகளிலும் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளை தொடர்ந்து தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி பண்டிகை காலத்தை முன்னிட்டு Festive Treats 3.0 என்ற பெயரில் 10 ஆயிரம் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் – 7வது ஊதியக்குழு தகவல்!

பிரீமியம் செல்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், நோ காஸ்ட் ஈஎம்ஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மின்னணு மற்றும் வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதனப் பெட்டி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா ஈஎம்ஐ மற்றும் 22.5% கேஷ்பேக் ஆஃபர் சலுகை உள்ளது. மேலும் கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக 7.50% கார் லோன் வழங்குகிறது. இந்த ஆபரில் மொத்த தொகையை முன்கூட்டியே செலுத்தும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு சக்கர வாகனங்களுக்கு வங்கி கடன் மூலம் 100 % பணம் பெற முடியும்.

ரயில்வே துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் – மத்திய அரசு ஒப்புதல்!

வணிக வாகன கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. Festive Treats 3.0 ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன், ஆப்லைன், ஹைபர் லோகல் என 10,000க்கும் மேற்பட்ட ஆஃபர்களை பெறலாம். இந்தியாவில் கிரெடிட், டெபிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளின் பணப்பரிவர்த்தனையில் மூன்றில் ஒரு பங்கு எச்டிஎஃப்சி வங்கி கார்ட்களில் நடைபெறுவதால், அதனை மேலும் ஊக்கப்படுத்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!