Federal Bank புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Federal Bank புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Federal Bank புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Officer in Junior Management Grade I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஃபெடரல் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தனியார் துறை வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 16.11.2022 முதல் 27.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Federal Bank
பணியின் பெயர் Officer in Junior Management Grade I
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Federal Bank காலிப்பணியிடங்கள்:

ஃபெடரல் வங்கி ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு I பதவிகளில் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வங்கி பணிக்கான கல்வி தகுதி:

இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது UGC சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து விவசாயத்தில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

01.11.2022 தேதியின்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களின் வயது 01.11.2022 தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Federal Bank சம்பள விவரம்:

Junior Management Grade I – ரூ.36,000 – 1490/7 – 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840/-

தேர்வு செயல் முறை:
  • Online Aptitude Assessment, Group Discussion
  • Personal Interview
விண்ணப்ப கட்டணம்:
  • General / Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
Federal Bank விண்ணப்பிக்கும் முறை:

வங்கியின் இணையதளமான www.federalbank.co.in இன் ‘கேரியர்ஸ்’ பக்கத்தின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!