வங்கி துறையில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0

வங்கி துறையில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

Federal bank ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Officer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Federal bank வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Federal bank-யில் காலியாக உள்ள Officer பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.63,840/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும், SC / ST பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.50/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Aptitude Test, Group Discussion, Robotic Interview and Personal Interview அல்லது தேர்வு குழு பரிந்துரைக்கும் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Federal bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த Federal Bank பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (23.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Federal bank Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!