Federal வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை –  உடனே விண்ணப்பிக்கலாம்..!

0
Federal வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை -  உடனே விண்ணப்பிக்கலாம்..!
Federal வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை -  உடனே விண்ணப்பிக்கலாம்..!
Federal வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை –  உடனே விண்ணப்பிக்கலாம்..!

Federal bank ஆனது  தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே  இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Federal bank
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Federal bank  காலிப்பணியிடம்:

Officer பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக Federal bank நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்துடன் வேலை ரெடி..!

Federal bank  கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Post Graduate டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Federal bank  வயது விவரம்:

01.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 27 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Federal bank  ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியமர்த்திய உடன் மாத ஊதியமாக ரூ.36,000/- முதல் ரூ.63,840/- வரை பெறுவார்கள்.

Federal bank  விண்ணப்ப கட்டணம்:

SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.250/- செலுத்த வேண்டும்.

Federal bank  தேர்வு முறை:

Online Aptitude Test, Group Discussion, Robotic Interview and Personal Interview அல்லது தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Federal bank  விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!