தனியார் வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
தனியார் வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தனியார் வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தனியார் வங்கியில் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Officer in Junior Management Grade I பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Federal bank ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,840/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Federal bank
பணியின் பெயர் Officer in Junior Management Grade I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Federal bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer in Junior Management Grade I பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officer in Junior Management Grade I கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Federal bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
Officer in Junior Management Grade I ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.₹36,000 -1490/7 – 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Federal bank விண்ணப்பக்கட்டணம்:
  • General / Others – ரூ.500/-
  • SC/ST – ரூ.100/-
Officer in Junior Management Grade I தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Aptitude Assessment, Group Discussion and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 27.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!