10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வங்கி வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0
10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வங்கி வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க...!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வங்கி வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க...!
10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வங்கி வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

பெடரல் வங்கியில் (Federal Bank) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Bankman பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Federal Bank காலிப்பணியிடங்கள்:

பெடரல் வங்கி வெளியிட்டுள்ள Bankman பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Federal Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

மேலும் விண்ணப்பதாரருக்கு Microsoft Office நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

Federal Bank வயது விவரம்:

01.01.2022 நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Federal Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,500/- வழங்கப்படும். மேலும் HRA மற்றும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Federal Bank தேர்வு முறை:

Aptitude Test

Personal Interview

Federal Bank விண்ணப்பக் கட்டணம்:

General / Others – ரூ.250/-

SC / ST – ரூ.50/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here