Federal வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

0
Federal வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
Federal வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
Federal வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

பெடரல் வங்கியில் (Federal Bank) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Bankman பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Federal Bank
பணியின் பெயர் Bankman
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Federal Bank காலிப்பணியிடங்கள்:

பெடரல் வங்கி வெளியிட்டுள்ள Bankman பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Federal Bank கல்வித் தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • மேலும் விண்ணப்பதாரருக்கு Microsoft Office நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Federal Bank வயது விவரம்:

01.01.2022 நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Federal Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,500/- வழங்கப்படும். மேலும் HRA மற்றும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Federal Bank தேர்வு முறை:

  • Aptitude Test
  • Personal Interview

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

Federal Bank விண்ணப்பக் கட்டணம்:

  • General / Others – ரூ.250/-
  • SC / ST – ரூ.50/-

Federal Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கிப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 30.04.2022 ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Federal Bank  Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!