Fedbank Financial வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
Fedbank Financial வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Fedbank Financial வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Fedbank Financial வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Fedbank Financial Services Limited நிறுவனத்தில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Data Analyst, Relationship Executive, Product Service Executive, AVP Treasury, Business Intelligence Analyst and Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Fedbank Financial Services Ltd
பணியின் பெயர் Data Analyst, Relationship Executive, Product Service Executive, AVP Treasury, Business Intelligence Analyst and Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Data Analyst, Relationship Executive, Product Service Executive, AVP Treasury, Business Intelligence Analyst and Various ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

FEDBANK கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகத்தில் இருந்து பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் பொறியியல்/ டிகிரி/ தொழில்நுட்பம் என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification and Application Link

Official Website

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here