நாளை மறுநாள் (பிப்.7 ) தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் லிஸ்டில் இருக்கா!!

0
நாளை மறுநாள் (பிப்.7 ) தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? - உங்கள் ஏரியாவும் லிஸ்டில் இருக்கா!!
நாளை மறுநாள் (பிப்.7 ) தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? - உங்கள் ஏரியாவும் லிஸ்டில் இருக்கா!!
நாளை மறுநாள் (பிப்.7 ) தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் லிஸ்டில் இருக்கா!!

தமிழகத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை மின்வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை மின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, அதன் மூலம் தேவையற்ற மின்தடையை தவிர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதி அன்று அதாவது செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அங்கு மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை:

சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு, அழகர்கோவில், காஞ்சேரம்பேட்டை, அழகாபுரி சுற்றுப்புறங்கள், அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி.

அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் – சுட்டு தள்ளிய ராணுவம் ! அதிபர் பாராட்டு!

போச்சம்பள்ளி:

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை

விண்ணமங்கலம்:

விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், காத்தாவலம், அரங்கல்துருகம், மேல்சானாங்குப்பம், மணியாரக்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாறா

நிலக்கோட்டை:

அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி

சொர்ணாவூர்:

சொர்ணாவூர், கீழ்பதி, கலிஞ்சிக்குப்பம், வீரணம், சொரப்பூர், ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், மேட்டுப்பாளையம், பி.ஆர்.பாளையம் மற்றும் குச்சிபாளையம்

தருமபுரி:

ஹரூர் டவுன், அம்மன் கிரானிடீஸ், பெரியார் நகர், டிவிகே நகர், மேல்பாஷாபேட்டை, முருகன் கோவில் தெரு, வாரணதீர்த்தம், நொச்சினம்பட்டி. கச்சேரி மேடு, மேட்டுப்பட்டி, கோவிந்தசாமி நகர், ஆசிரியர் காலனி, கீழனூர், சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பன்னந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம், தர்மப் கோட்டை.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!